districts

img

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பாபா கோவில் சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன

அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பாபா கோவில் சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் பாதைசாரிகளும் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.