districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார்,                                     எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஸ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.