districts

img

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் விற்பனை நிலைய சேலம் கிளை

தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் விற்பனை நிலைய சேலம் கிளையின் சார்பில் கைவினை பொருட்கள் கண்காட்சி ஓசூரில் துவங்கியது. சாராட்சியர் பிரியங்கா இதை துவக்கி வைத்து பார்வையிட்டார்.