districts

img

மிக்ஜம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தா.பி.சத்திரம் பகுதி

மிக்ஜம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தா.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதிச் செயலாளர் மகேந்திர வர்மன், பகுதிக்குழு உறுப்பினர்கள் பெ.சீனிவாசன், த.சுகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.