districts

img

புதிய சோதனைச் சாவடியில் கண்காணிப்பு கேமரா

ராணிப்பேட்டை,நவ. 18- ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய சோதனைச் சாவடியை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனை வர் எம்.எஸ். முத்துசாமி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் வெள்ளி யன்று (நவ. 17)  திறத்து வைத்தார். மாவட்ட முழுவதும் உள்ள 9 சோதனை சாவடி களில்  மொத்தம் 18 கேமராக்களை பொருத்தப் பட்டு அதனை கண்காணிப்ப தற்காக, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்தார். தொடர்ந்து கடந்த மாதத்தில் சிறப்பாக பணி யாற்றிய காவல் ஆய்வாளர் கள் விநாயகமூர்த்தி,  சாலமன்ராஜா, பழனிவேல், பாரதி உள்ளிட்ட உதவி ஆய்வாளர்கள் அலுவ லகப் பணியாளர்கள் ஆகி யோர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி னர்.