districts

img

 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள்  செலுத்தும் இயக்கம் 2023-ன் வெற்றி

 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள்  செலுத்தும் இயக்கம் 2023-ன் வெற்றியின் பின்னணியில் உள்ள குழுவினரை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்துப் பாராட்டினார். மார்ட்டின் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர்.ஆர்.டி.என்.எம்.லீமா ரோஸ் , தலைமை இயக்க அதிகாரி, டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், ஸ்பேஸ் சோன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் ஹமீது.  ஷேக் தாவூத் மற்றும் ஷேக் சலீம், ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.