districts

img

சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது

சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது,பாரதியாருடன் தொடர்பில் இருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளை  முதலமைச்சர்  ரங்கசாமி  நினைவுப் பரிசு மற்றும் சால்வை அணிவித்து பாராட்டி சிறப்பித்தார்.