districts

img

பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.