ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திருப்பத்தூரில் மறியல் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2024 8/2/2024 10:45:45 PM ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் நந்தி தலைமையில் நடைபெற்றது.