எஸ்.ஆர்.எம்.பி.ஆர். குளோபல் ரயில்வேஸ் என்ற பெயரில் எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரத்கவுரவ் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி டூரிஸ்ட் பேக்கேஜ் என்ற பெயரில் கொள்ளையடிக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ. சென்னை டிவிசன் - எக்ஸ்ட்ரா டிவிசன் - ஓர்க்ஷாப் டிவிசன் சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்புனு, ஜானகிராமன், சீனிவாசன், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.