சென்னை, ஆக.3-
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை (ஆக.4) பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.