districts

img

திருவொற்றியூர் அருவாகுளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு

திருவொற்றியூர் அருவாகுளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அண்மை யில் இடிந்து விழுந்தது. இதில் உடமைகளை இழந்த குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நித்திஷ், நிர்வாகிகள் அகல்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.