districts

img

சிங்காரவேலர் பிறந்த நாள் விழா...

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர்  ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேளாண்மைத்துறை அமைச்சர்   தேனீ.ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி., சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பலர் கலந்து கொண்டனர்.