விஐடி பல்கலைக்கழகத்தில் அவரது சிலைக்கு துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் நமது நிருபர் ஜனவரி 17, 2024 1/17/2024 11:07:11 PM முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, விஐடி பல்கலைக்கழகத்தில் அவரது சிலைக்கு துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.