districts

img

பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதனன்று (டிச 29) பொன்னேரியில் முரசு கொட்டி நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.