districts

img

துறைமுகம் பகுதி 55வது வட்டத்திற்குட்பட்ட பெரியண்ணன் தெருவில், கடந்த பல நாட்களாக கழிவு நீர் வழிந்தோடி

துறைமுகம் பகுதி 55வது வட்டத்திற்குட்பட்ட பெரியண்ணன் தெருவில், கடந்த பல நாட்களாக கழிவு நீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. இதை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எம். ஜலாலுதீன் உள்ளிட்டோர் அதிகாரிகளையும், மாமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நேரடியாக வந்து கழிவு நீர் வழிந்தோடுவதை சரி செய்தனர்.