கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் விஜயபுரம் நகரில் மூத்த வாக்காளர்களின் வீடு நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 11:43:34 PM கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் விஜயபுரம் நகரில் மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்ற மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் தேர்தல் அழைப்பிதழை வழங்கினார்.