தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் நமது நிருபர் டிசம்பர் 22, 2022 12/22/2022 8:58:31 PM தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல் ரசாக் தெரு மார்க்கெட் பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சி அலுவலர்கள் வியாழனன்று (டிச.22) திடீர் சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட 27 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.