ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.ஜானை சந்தித்து திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.