இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வடலூரில் சாலை மறியல் போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 14, 2024 2/14/2024 11:07:57 PM விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வடலூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.