districts

img

காசி மேட்டில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 210 வீடுகளை சீரமைக்கும் பணி

காசி மேட்டில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 210 வீடுகளை சீரமைக்கும் பணியை ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபிநேசர் தொடங்கி வைத்தார். மண்டலக் குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற பவித்ரா உடனிருந்தனர்.