districts

img

கள்ளக்குறிச்சி நடுதக்கா மீன் மார்க்கெட்டில் கள்ளக்குறிச்சி நகர அண்ணா மீன் வியாபாரிகள் நலச்சங்கம் என்ற பதிவு

கள்ளக்குறிச்சி நடுதக்கா மீன் மார்க்கெட்டில் கள்ளக்குறிச்சி நகர அண்ணா மீன் வியாபாரிகள் நலச்சங்கம் என்ற பதிவு பெற்ற புதிய நலச் சங்கத்தை கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்பராயலு  துவக்கி வைத்தார். இதில்கவுரவத் தலைவர் ராமர், தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் ஜெகநாதன், மாரி, செயத் சுல்தான் அபுதாகிர்,முருகன், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.