மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக எம்.பி கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 6, 2023 6/6/2023 10:33:06 PM மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக எம்.பி கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் செவ்வாயன்று (ஜூன் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது