districts

img

ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காய்கறிகள் மாலையாக அணிந்து போராட்டம்

நெய்வேலியில் பண்டிகை பஜார் திறக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காய்கறிகள் மாலையாக அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.