districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் பொருத்துதல் முகாம்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் சரி பார்த்து பொருத்துதல் முகாமை ஆட்சியர் அமர் குஷ்பஹா பார்வையிட்டார்.