districts

உடலுறுப்பு தானம் முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை, ஆக. 13-

    “தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்க ளித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வரு வோம், அனைவரும் உடலு றுப்பு தானம் செய்வோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே செயல் பட்டு வருகிறது. இந்தியா விலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்ட மைப்பும் இங்கு இருப்ப தால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளோம்  என பதிவிட்டுள்ளார்.