districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி, பெரியார் நகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி, பெரியார் நகர் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா போட்டி நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.