districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்-சிறுமியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.