தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் அருகில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. முதல்வர் கோவிந்தராஜ் தலைமையில் துணை முதல்வர் சாந்தி மீனா , அனைத்து துறைகளின் ஆசிரியர்கள்-மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்தனர். கோலம்,விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.