districts

img

திருப்பத்தூர் மாவட்டம், புருசோத்தமகுப்பம் ஊராட்சி, நெக்கனாமலை கிராமத்தில் சாலை

திருப்பத்தூர் மாவட்டம், புருசோத்தமகுப்பம் ஊராட்சி, நெக்கனாமலை கிராமத்தில் சாலை அமைப்பது தொடர்பாக மாவட்டஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் 7கிமீ நடந்து சென்று களஆய்வு செய்தார். உடன் மாவட்ட வனஅலுவலர் எஸ்.கலாநிதி, திட்டஇயக்குநர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, உதவி இயக்குநர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.