districts

img

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்றுவரும்  ஒசாகா கான்சாய் ஜப்பான் சுற்றுலா கண்காட்சி

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்றுவரும்  ஒசாகா கான்சாய் ஜப்பான் சுற்றுலா கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வீ பிரசாத் யாதவ், ஜப்பானுக்கான இந்திய தூதர் சி,பி,ஜார்ஜ் ஆகியோர் திறந்துவைத்தனர். அருகில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், துறை செயலர் க.மணிவாசன் ஆகியோர் உள்ளனர்.