districts

img

ஆம்னி வேனில் திடீர் தீ விபத்து

சிதம்பரம் ராஜா முத் தையா அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் ஞாயிற் றுக்கிழமை ஆம்னி வேன் திடீர் தீ பிடித்து எரிந்தது. வேனில் இருந்த நான்கு பேரில் 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த வேன் மீதி குடி கிராமத்தைச் சேர்ந்த  வைத்தியநாத சாமி என்ப வருக்கு சொந்தமானது என்பதும் இது எரிபொருள் கசிவால் எரிந்ததும் தெரிய வந்தது.