districts

img

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு...

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காச நோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் 383  நோயாளிகளுக்கு சத்துமாவு பாக்கெட்டுக்களை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கினார். வட்டார துணை ஆணையாளர் கட்டாரவி தேஜா, மண்டலக்குழு தலைவர் நேதாஜி, மாமன்ற உறுப்பினர்கள் ரேணுகா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.