districts

img

நெய்வேலியிலிருந்து என்எல்சி நிறுவனம் வெளியேற்றப்பட வேண்டும்

நெய்வேலியிலிருந்து என்எல்சி நிறுவனம் வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், என்எல்சியை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுத்து, பொதுத்துறை நிறுவனமாகவே பாதுகாக்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் நெய்வேலியில்  பிரச்சாரம் நடைபெற்றது. எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் எஸ். கண்ணன் நிறைவுரையாற்றி னார். தலைவர் டி. ஜெயராமன், பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு, சிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன் உட்பட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.