districts

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 500 மெகா வாட்டுத் திறன்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 500 மெகா வாட்டுத் திறன் கொண்ட பாவ்னி அணுஉலையில் , எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று துவங்கி வைத்தார் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்த இந்நிலையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை அருகே  கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டம் நடத்தினர்.