விழுப்புரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைகால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நமது நிருபர் மார்ச் 30, 2024 3/30/2024 9:49:10 PM விழுப்புரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைகால இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆரோவில் தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் விழுப்புரம் வனத்துறை சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது.