districts

img

மறியலில் ஈடுபட்ட நந்தனம் கல்லூரி விடுதி மாணவர்கள்

தரமான உணவு, குடிநீர் வழங்கவும், கழிப்பிடங்களை பராமரிக்கவும் கோரி வெள்ளியன்று (நவ.18) பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் நந்தனம் கல்லூரி விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.