எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஏப்ரல் 9, 2023 4/9/2023 10:41:00 PM வடலூர் நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணியை நகர மன்றத் தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். அருகில் நகராட்சி ஆணையாளர் பானுமதி உள்ளார்.