எம்எல்ஏ மு.பெ.கிரி இலவச சைக்கிள் வழங்கினார் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2023 8/28/2023 11:12:05 PM திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வழங்கினார்.பேரூராட்சித் தலைவர் எச்.சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.