பெங்களூரு, ஜூன்9-
இந்தியாவில் கடைசியாக 1996-ஆம் ஆண்டு பெங்களூருவில் உலக அழகி போட்டி நடைபெற்றது.
தற்போது 71-ஆவது உலக அழகி போட்டிஇந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. ஒரு மாதத்துக்கு நடை பெறும் இந்த போட்டியில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.