districts

img

தயாநிதி மாறனுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் சேகர்பாபு

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு வில்லிவாக்கம் பகுதி அயனாவரத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு துவக்கி வைத்தார்.   அ.வெற்றியழகன் எம்எல்ஏ, திமுக பகுதி செயலாளர்  வாசு, கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி, பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. அன்பழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.