மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதா சுந்தர்ராமன் தந்தை என்.சுந்தரம் செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் காலமானார். அவருடைய உடலுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன், ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.