districts

img

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆஷா ஊழியருக்கான கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆஷா ஊழியருக்கான கூட்டத்தில் மாநில பொருளாளர் பார்வதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகி கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.