தொலைக்காட்சி நிலையத்தில் மேதினம் நமது நிருபர் மே 4, 2024 5/4/2024 12:00:00 AM மே தினத்தன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உருவப் படத்திற்கு தூய்மைப் பணியாற்றினார்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நிலைய அதிகாரி ராமன், பத்திரிகையாளர்கள் மணிமாறன், ஆசிஃப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.