districts

புதுச்சேரியில் மே தின கொடியேற்றம்

மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். புதுச்சேரி செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், பிரபுராஜ், கலியமூர்த்தி உட்பட பலர்  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.