districts

img

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் விழுப்புரம் மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சம்மேளன மாநில துணைத் தலைவர் எம்.குப்புசாமி தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, ஆர்.சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மண்டல செயலாளர்கள் ஆர்.சிவராஜ், ஆர்.பெரியசாமி (பொறியாளர் ஐக்கிய சங்கம்), எஸ்.பன்னீர்செல்வம் (அண்ணா தொழிற்சங்கம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்