districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகர் குழு சார்பில் முகக்கவசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகர் குழு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் கோமாதவன், செந்தில், ஆனந்த், தமிழ்மணி, பக்கிரான், அருள், பால்கி, மருதுபாண்டி, செந்தமிழ்,  நாராயணன், பூபதி, ரஜினி, ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;