districts

img

கடலூரில் மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கடலூரில் மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர்  ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பக்கிரான், ஜி.பாஸ்கரன், ஆர்.ஆளவந்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.