districts

img

திமுக வேட்பாளரை ஆதரித்து மதிவதனி பிரச்சாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் தண்டராம்பட்டு, சாத்தனூர் தோக்கவாடி, செங்கம் புதிய பேருந்து நிலையம், செங்கம் போளூர் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் துணை பொதுச் செயலாளர் செ.ம.மதிவதனி, நகரச் செயலாளர் அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், மனோகரன், பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா உள்ளிட்ட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.