districts

img

எம்.ஏ.ராஜேந்திரன்-ஆர்.சரளா இல்ல திருமண வரவேற்பு விழா....

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பூந்தமல்லி வட்டச் செயலாளர் எம்.ஏ.ராஜேந்திரன்-ஆர்.சரளா இல்ல திருமண வரவேற்பு விழா ஞாயிறன்று (செப் 1), பூந்தமல்லியில் ட்ரீம் கார்டனில் நடைபெற்றது. மணமக்கள் ஆர்.எஸ்.ராவுல் காஸ்ட்ரோ- மரு. ஜெ.வினுத்தா ஆகியோரை சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் வாழ்த்தினார். மாநில கட்டுப்பாட்டுக் குழு  தலைவர் ப.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் ராபர்ட் எபிநேசர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.தேவா, பச்சையம்மாள், தமுஎகச மாவட்ட செயலாளர் கி.பாரி, மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.